10:06 AM 1/18/2007 ::: C y b e r T a m i l :::



English
Maths
Science
Malay


Sign our Guestbook
Read our Guestbook



   
ஒட்டு வில்லைகள்
( )
மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள ஒட்டு வில்லைகளும் (Stickers) அவர்களைப் பெரிதும் மகிழ்விக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

புத்தாண்டு வாழ்த்துகள்
( )
இப்புத்தாண்டில் எங்கள் நிறுவனத்தின் புதிய படைப்புகளைப் பயன்படுத்திப் பயனடைவீர்கள் என்று நம்புகிறோம். ஆதரவுக்கு நன்றி?

சைஃபர் தமிழைப் பற்றி
( )
EDN மீடியாவும், ASKnLearn நிறுவனமும் இணைந்து இணையம் வழிக் கல்வியின் மூலம் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பயிலும் 100,000 மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும்
துணைபுரிகின்றன. தேசியப்பல்கலைக் கழகம், நீ ஆன் பலதுறைப்பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கும் பல தனியார் முதலீட்டாளருக்கும் உரிமையான இப்பயிற்சி 7 ஆசிய நாடுகளிலும் கற்பிக்கப்படுகிறது.


பள்ளிகளில் இணையக் கல்விமுறை
( )
எங்களது கற்றல் முறை நன்கு சோதிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளில்
பயன்படுத்தப்படுகிறது. LMS முறையில் ஆசிரியர்கள் உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தம் சொந்தப்பாடங்களயும் பயன்படுத்திப் போட்டிகளையும்,புத¢ர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.கருத்துப்பரிமாற்றம், வீட்டுப்பாடம், ஆகியவற்றைத் தயாரிக்கும் வசதிகளும்,வினா வங்கியும் இதன் உள்ளடக்கங்களாகும்.






   

Visitors : 6337

© EDN Media 2005 - Best viewed at 800x600 & above
Username :
Password :

Primary
Secondary
Teacher      
Username :
Password :


English
Maths
Science
Malay
Motivational